Monday, September 15, 2008

வான் வண்ணங்கள்..

இயற்கை எண்ணிலடங்கா வண்ணங்களைத் தன்னுள் அடக்கி அவ்வப்போது அள்ளித் தெளிக்கும்..


வானம் என்றும் மனிதனின் கனவுலோகம்..


நேற்று மாலை, திருவள்ளுவர் நகர் கடற்கரைக்குச் சென்றபோது வானின் கண்கவர் வண்ணங்களை சிறிது பருக நேர்ந்தது..






சோலிங்கநல்லூரில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருக்கையில் நண்பர் நாகராஜ் பதிவு செய்த வண்ணங்கள் சில..



குறிப்பு:

இவை அனைத்தும், எனது Sony Ericcson 790i mobile phoneயில் பதிவு செய்தது...

4 comments:

ஜோசப் பால்ராஜ் said...

ரொம்ப அருமையா இருக்கு. சொல் கேமராவுக்கே இப்டின்னா, நல்ல கேமராவா இருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும்.

சீக்கிரம் ஒரு நல்ல கேமரா வாங்கு.

anujanya said...

Sen,

நன்றி எல்லாம் வேண்டாம். புகைப்படங்கள் அழகு. முன் அனுமதி....இல்லாமலே சுடப்போகிறேன் ஒரு நாள் (கவிதையோட இலவச இணைப்பாக).

அனுஜன்யா

Ŝ₤Ω..™ said...

அனுஜன்யா.. உங்கள் கவிதைக்கு என் படங்கள் பொருத்தமாக இருப்பின், எனக்கு ஆட்சேவணையில்லை.. மகிழ்ச்சியே..

Maddy said...

Good pictures, Good mind to capture them.Keep posting